இராமநாதபுரம் மாவட்டத்தில் சுனாமி மறுவாழ்வு திட்ட கட்டிட காண்டிராக்ட் எடுக்கலாம் என முன்னோட்டம் பார்க்க சென்றபோது நண்பர்கள் அப்துல்வாஹித், இக்பால் , அபுதாகிர் மற்றும் நான் இராமேஸ்வரம், அழிந்துபோன தனுஷ்கோடி, மற்றும் முக்கடல் சங்கமிக்கும் இடங்கள், பாம்பன் பாலம் சென்று வந்தபோது எடுத்த புகைப்படங்கள்.
No comments:
Post a Comment